FKart PrmotionalBanners

எல்லாவித வியாதிகள் நீங்க -ஸ்லோகம்

எல்லாவித வியாதிகள் நீங்க -ஸ்லோகம்
ஸ்ரீ ஹநுமத் தீர்த்த ப்ராசநம்
அஞ்சநா கர்ப்ப ஸம்பூத கபிந்த்ர ஸசிவோத்தம் /
ராமப்ரிய நம்ஸ்துப்யம் ஹநுமந் ரக்ஷ ஸர்வதா //
அகால ம்ருத்யுஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம்/
ஸமஸ்த பாபசமநம் ஹனுமத் பாதோதகம் சுபம் //
பயன்கள் :
இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வருவதால் ஹனுமான் அனுகிரஹம் நிச்சயம் கிடைக்கும்.

Comments

Popular Posts