FKart PrmotionalBanners

சிவ ஸ்லோகம் சம்பந்தர் அருளியது

"சிவாய நம ஓம் என்று சிந்தித் திருப்பார்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை'' உபாயம் இதுவே
காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் (கு) உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

Comments