நரசிம்ம அஸ்டோத்திரம்
ஓம் நரசிம்காய நம
ஓம் மகாசிம்காய நம
ஓம் திவ்யசிம்காய நம
ஓம் மகாபலாய நம
ஓம் உபேந்த்ராய நம
ஓம் அக்நிலோசநாய நம
ஓம் ரவுத்ராய நம
ஓம் சவுரயே நம
ஓம் மகா வீராய நம
ஓம் சிவிக்ரம பராக்ரமாய நம
ஓம் அரிகோலா கலாய நம
ஓம் சக்ரிணே நம
ஓம் விஜயாய நம
ஓம் ஜயாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் தைத்யாந்தகாய நம
ஓம் பரப்ரகமணே நம
ஓம் அகோராய நம
ஓம் கோரவிக்ரமாய நம
ஓம் ஜ்வாலாமுகாய நம
ஓம் ஜ்வாலாமாலினே நம
ஓம் மகாஜ்வாலாய நம
ஓம் மகாபிரவுவே நம
ஓம் நிடிலாசாய நம
ஓம் சகஸ்ராய சாய நம
ஓம் துர்நிரீ சாய நம
ஓம் ப்ரதாபராய நம
ஓம் மகா தம்ஷ்ட்ராயுதாய நம
ஓம் ப்ராஜ்ஞாய நம
ஓம் கிரண்யக நிசாதனாய நம
ஓம் சண்டகோபினே நம
ஓம் சாராரிக்னாய நம
ஓம் சதார்த்திக்னாய நம
ஓம் சதாசிவாய நம
ஓம் குணபத்ராய நம
ஓம் மகாபத்ராய நம
ஓம் பலபத்ராய நம
ஓம் சூபத்ராய நம
ஓம் கராளாய நம
ஓம் விகராளாய நம
ஓம் விகர்த்ரே நம
ஓம் சர்வகர்த்ருகாய நம
ஓம் பைரவாடம்பராய நம
ஓம் திவ்யாய நம
ஓம் அகம்பாய நம
ஓம் சர்வசத்ருஜிதே நம
ஓம் அமோகாஸ்த்ராய நம
ஓம் சஸ்த்ரதராய நம
ஓம் கவ்யகூடாய நம
ஓம் சீரேச்வராய நம
ஓம் சகஸ்ரபாகவே நம
ஓம் வஜ்ரநகாய நம
ஓம் ஜனார்த்தனாய நம
ஓம் அனந்தாய நம
ஓம் பகவதே நம
ஓம் ஸ்தூலாய நம
ஓம் அகம்யாய நம
ஓம் பராவராய நம
ஓம் சர்வமந்த்ரைக ரூபாய நம
ஓம் சர்வயந்த்ர விதாரணாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் பரமானந்தாய நம
ஓம் காலஜிதே நம
ஓம் சுகவாசனாய நம
ஓம் பக்தாதிவத்சலாய நம
ஓம் அவ்யக்தாய நம
ஓம் சூவ்யக்தாய நம
ஓம் சூலபாய நம
ஓம் சுசயே நம
ஓம் லோகை கநாயகாய நம
ஓம் சர்வாய நம
ஓம் சரணாகதவத்சலாய நம
ஓம் தீராய் நம
ஓம் தராய நம
ஓம் சர்வஜ்ஞாய நம
ஓம் பீமாய நம
ஓம் பீம பராக்ரமாய நம
ஓம் தேவப்ரியாய நம
ஓம் நுதாய நம
ஓம் பூஜ்யாய நம
ஓம் பவக்ருதே நம
ஓம் பரமேச்வராய நம
ஓம் ஸ்ரீவத்சவசே சே நம
ஓம் ஸ்ரீவாசாய நம
ஓம் விபவே நம
ஓம் பிரபுவே நம
ஓம் த்ரிவிக்ரமாய நம
ஓம் த்ரிலோகாத்மனே நம
ஓம் காலாய நம
ஓம் சர்வேச் வரேச்வராய நம
ஓம் விச்வம்பராய நம
ஓம் ஸ்திராபார்யாய நம
ஓம் அச்யுதாய நம
ஓம் புருஷோத்தமாய நம
ஓம் அதோசஜாய நம
ஓம் அசயாய நம
ஓம் சேவ்யாய நம
ஓம் வநமாலினே நம
ஓம் ப்ரகம்பநாய நம
ஓம் குருவே நம
ஓம் லோககுருவே நம
ஓம் ஸ்ரஷ்ட்ரே நம
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம
ஓம் பராயணாய நம
Comments
Post a Comment