சகல காரிய சித்தி ஸ்லோகம்
ஸர்வாரிஷ்ட நிவாரகம் ஸுபகரம் பிங்காக்ஷமக்ஷாபஹம்
ஸீதாந்வேஷண தத்பரம் கபிவரம் கோடீந்து ஸூர்யப்ரபம்
லங்காத்வீப பயங்கரம் ஸகலவதம் ஸுக்ரீவஸம்மாநிதம்
தேவேந்திராதி ஸமஸ்த தேவவிநுதம் காகுஸ்த்த தூதம் பஜே
ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத்கநமாருதம்
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம்
பயன்கள்:
இந்த ஸ்லோகங்களை தினமும் சொல்லி வந்தால் சகல காரியங்களும் சித்தியாகும்
Comments
Post a Comment