ராகு ஜெப மூல மந்திரம்
ஓம் லம் ஐம் கிலீம் சௌம்
ராகு தேவாய நமஹ.
கேது மூல மந்திரம்:
ஓம் கம் அம் ரீம் கேது தேவாய நமஹ.
காயத்ரி போற்றி சொல்லும்போது மூலமந்திர உச்சாடனமும் தூய உள்ளத்தோடு ஓதி வந்தால் ராகு கேது தோஷம் நீங்கி நன்மை உண்டாகும். நலம் பல பெற்று வாழ்வில் உயர மூல மந்திரம் ஜெபியுங்கள்.
Comments
Post a Comment