FKart PrmotionalBanners

கெட்ட ஸ்வப்னம் வராதிருக்க

கெட்ட ஸ்வப்னம் வராதிருக்க
துஸ்ஸ்வப்ன துச்சகுன துர்கதிதௌர்மனஸ்ய
துர்பிக்ஷதுர்வ்யஸன துஸ்ஸஹதுர்யசாம்ஸி உத்பாததாபவிஷபீதிமஸத்க்ரஹார்த்திம்
வ்யாதீம்ச்ச நாசயது மே ஜகதாமதீச:
பலன்கள்::
கெட்ட ஸ்வப்னம், கெட்ட சகுனம், மனக்கவலை, ஏழ்மை, கொடிய துக்கம், அபகீர்த்தி, மற்றும் பலவிதமான சங்கடங்களும் விலக இந்த ஸ்லோகத்தை தினமும் தியானிக்கவும்.

Comments

Popular Posts