துஷ்ட க்ரஹங்கள் விலக
அஞ்ஜநா கர்ப்பஸம்பூதம் குமாரம் ப்ரும்ஹசாரிணம்
துஷ்டக்ரஹ விநாசாய ஹனுமந்தமுபாஸ்மஹே //
ஆஞ்சநேயாய வித்மஹே ராமதூதாய தீமஹி
தந்நோ ஹரி: ப்ரசோதயாத் //
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக் படுத்வம்ச ஹநுமத் ஸ்மரணாத் பவேத் //
-இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் துஷ்ட கிரகங்கள் விலகி விடும்.
Comments
Post a Comment