குரு ஸ்லோகம்
குரு காயத்ரி:::
வ்ருஷய தீபஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய
தீமஹி தந்நோ - குரு ப்ரசோதயாத்!
மூல மந்திரம்::
ஓம் கும் குரு
நமச்சிவாய ஓம்
குரு ஸ்லோகம்:::
குணமிகு வியாழ குரு பகவானே
மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய்
பிரகஸ்பதி வியாழ குருபர நேசா
கிரகதோஷமின்றி கடாட்சித் தருள்வாய்!
குரு ஸ்தோத்திரம்:::
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்கரகன் மந்திரி
நறைசெறி கற்பக பொனாட்டினுக்கு தீபனாகி
நிறைதனஞ் சிவிகை மண்ணி வீடுபோகத்தை நல்கு மீ
றையவன் குரு வியாழமிருபலர்ப்பதம் போற்றி!
தட்சிணா மூர்த்தி ஸ்லோகம்:::
மாமத்ய தேவோ வடமூலவாஸி
க்ருபா விசேஷரம் க்ருத உன்னிதான
ஓம்கார ரூபாம் உபநிச்ய விதியாம்
அவித்யகத் வாந்தம் அபாகரோது!
குரு பகவான் தியான மந்திரம்::
தப்த காஞ்சன வர்ணாபம்
சதுர் புஜ சமந் விதாம்
தண்டாகஷ சூத்ர ஹஸ்தம் ச
கமண்டலு வரான்விதாம்
பீதாம்பர தரம் தேவம்
பீதகந்தானு லேபனம்
புஷ்பராக மயாபூஷம்
விசித்ரமகு டோஜ்வலம்
ஸ்வர்ணா ஸ்வர தமாரூடம்
பீதத்வஜ ஸுஸோபிதம்
மேரோ: ப்ரதகஷிணம்
ஸம்யகா சாந்தம் ஸுஸோப நம
அபிஷ்ட வரதம் தேவம்
ஸர்வக்ஞம் ஸுரபூஜிதம்
ஸர்வகாமார்த்த ஸித்தியர்த்தம்
ப்ரணாம் குருஸதா
-மேற்கண்ட குரு பகவான் தியான மந்திரத்தை கூறி தினமும் குரு பகவானை தியானித்து வர நன்மைகள் மேலோங்கும். மனதில் அமைதி தழைத்தோங்கும். செல்வச் செழிப்பு உண்டாகும்.
Comments
Post a Comment