ராகு ஸ்தோத்திரம்-2
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம்
ஈயும் போது நீ நடுவிருக்கப் புகழ் சிரம்
ஈயும் போது நீ நடுவிருக்கப் புகழ் சிரம்
அற்றுப்பின்னர் நாகத்தின் உடலோடுன்றன் நற்சிரம்
வாய்க்கப் பெற்ற ராகுவே போற்றி போற்றி!
ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!
Comments
Post a Comment