FKart PrmotionalBanners

குரு பகவான் தியான மந்திரம்

குரு பகவான் தியான மந்திரம்
தப்த காஞ்சன வர்ணாபம்
சதுர் புஜ சமந் விதாம்
தண்டாகஷ சூத்ர ஹஸ்தம் ச
கமண்டலு வரான்விதாம்
பீதாம்பர தரம் தேவம்
பீதகந்தானு லேபனம்
புஷ்பராக மயாபூஷம்
விசித்ரமகு டோஜ்வலம்
ஸ்வர்ணா ஸ்வர தமாரூடம்
பீதத்வஜ ஸுஸோபிதம்
மேரோ: ப்ரதகஷிணம்
ஸம்யகா சாந்தம் ஸுஸோப நம
அபிஷ்ட வரதம் தேவம்
ஸர்வக்ஞம் ஸுரபூஜிதம்
ஸர்வகாமார்த்த ஸித்தியர்த்தம்
ப்ரணாம் குருஸதா
- மேற்கண்ட குரு பகவான் தியான மந்திரத்தை கூறி தினமும் குரு பகவானை தியானித்து வர நன்மைகள் மேலோங்கும். மனதில் அமைதி தழைத்தோங்கும். செல்வச் செழிப்பு உண்டாகும்.

Comments

Popular Posts