FKart PrmotionalBanners

ஆஞ்சநேயர் ஸ்லோகம்

ஆஞ்சநேயர் ஸ்லோகம்
அஞ்சிலே ஒன்று பெற்றாள் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற் அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான் //
-இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நம் பிராத்தனைகள் அனைத்தும் நிறைவேறும்.

Comments

Popular Posts