FKart PrmotionalBanners

சுக்ர காயத்திரி

சுக்ர காயத்திரி
`ஓம் அஸ்வத்வஜாய
வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ரபிரசோதயாத்'
அல்லது
`ஓம் ராஜாதபாய வித்மஹே
ப்ருகு சுதாய தீமஹி
தந்நோ சுக்ர பிரசோதயாத்'
-என்ற சுக்கிர காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
`ஓம் சும் ரீ உம் சுக்ர தேவாய நம'
-என்று 108 முறை சொல்லலாம்.

Comments

Popular Posts