நவக்ரஹ ஸ்லோகம்
ஜபா குஸும ஸங்காஸம் காஸ்ய பே யம் மஹாத்யுதிம் /
தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரண்தோஸ்மி திவாகரம் //
தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரண்தோஸ்மி திவாகரம் //
ததிஸங்கதுஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம் / .
நமாமி சசினம் ஸோமம் சம்போர்முகுடபூஷணம் //
தரணீகர்ப்ப ஸம்பூதம் வித்யுத்கா.ந்தி ஸமப்ரபம் /
குமாரம் சக்திஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம் //
ப்ரியங்குகலிகாஸ்யாமம் ரூபேணாப்ரதிமம் புதம் /
ஸௌம்யம் ஸௌம்யகுணாபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம் //
தேவானாம் ச ரிஷீனாம் ச குரும் காஞ்சனஸந்நிபம் /
புத்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ரஹஸ்பதிம் //
ஹிமமுகுன்.ந்தம்ருணாளாபம் தைத்யானாம் பரமம் குரும் /
ஸர்வ சாஸ்த்ரப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம் //
நீலாஞ் ஜனஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் /
ச்சாயாமார்த்தண்டஸம்பூதம் தம் நமாமி ச.நைச்சரம் //
அர்த்தகாயம் மஹாவீர்யம் ச.ந்த்ராதித்யவிமர் தனம் / ஸிம்ஹிகாகர்ப்பஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம் //
பலாசபுஷ்பஸங்காசம் தாரகாக்ரஹமஸ்தகம் /
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம் //
இதி வ்யாஸமுகோத்கீதம் யபடேத் ஸூஸமாஹித::
திவா வா யாதி வா ராத்ரௌ விக்னசாந்திர்பவிஷ்யதி //
நாநாரீந்ருபாணாம் ச பவேத்து: ஸ்வப்ன.நாசனம் /
ஐஸ்வர்யமதுலம் தேஷாமாரோக்யம் புஷ்டிவர்த்தனம் //
க்ரஹ.நக்ஷத்ரஜா: பீடாஸ்தஸ்கராக்னிஸமுத்பவா:
தா ஸர்வாப்ரசமம் யாந்தி வ்யாஸோ ப்ருதே நஸம்சய://
பயன்கள்::
இந்த நவக்ரஹ ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.மேலும் நவக்ரஹ தோஷம் உள்ளவர்கள் இதை சொல்லி வரலாம்.இதை சொல்லி வந்தால் பீடைகள், திருடர்கள், அக்னி, மற்றும் எல்லா ஆபத்துக்களும், வியாதிகளும் நிவர்த்தியாகும்.
Comments
Post a Comment