துர்கை ஸ்தோத்திரம்
மாதர் மே மது கைடபக்னி
மஹிஷ ப்ராணாபஹாரோத்ய மே
மஹிஷ ப்ராணாபஹாரோத்ய மே
ஹேலா நிர்மித தூம்ரலோசன வதே
ஹே சண்ட முண்டார்த்தினி
நிச்சேஷீ க்ருத ரக்தபீஜ தனுஜே
நித்யே நிசும்பாபஹே
சும்ப த்வம்ஸினி ஸம்ஹராசு
துரிதம் துர்கே நமஸ்தே அம்பிகே!
விளக்கம் : அம்மா! மஹிஷாசுரனின் உயிரை மாய்த்தவளே, ஆணவத்தின் வடிவமான தூம்ரலோசனனை வதைத்தவளே, சண்ட முண்டர்களை ஒழித்தவளே, ரத்தபீஜ அசுரனை நிர்மூலமாக்கியவளே, சும்ப நிசும்பர்களை ஒழித்தவளே, துர்க்கைத் தாயே, அம்பிகையே உன்னை வணங்குகிறேன். எனது துன்பங்களை உடனே நீக்கி அருள் புரிவாயாக!
Comments
Post a Comment