FKart PrmotionalBanners

கண் சார்ந்த வர்மம்

கண் சார்ந்த வர்மம்


மந்திரகாலம்: சிறு நீர், மலம் கழிக்க ஆற்றலை செலுத்தும், ஜீரண சக்தியை உண்டாக்கும், நுரையீரல் ஆற்றல் அதிகரிக்கும், இதய துடிப்பை சரிசெய்யும், மாலைகண் நோய் சரியாகும், நிறகுருடு நீங்கும்.
புருவ வர்மம்: பார்வையின் கூர்மை அதிகரிக்கும்.
காம்போதரி காலம்: முகவாதத்தை தடுக்கும், கட்டுப் படுத்தும்.
நட்ச்த்திர காலம்: கண்களுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்.
அண்ணான் காலம்: பஞ்ச பூதங்களையும் சமநிலை படுத்தும்.

Comments

Popular Posts