ஹம்சாசனம்
ஹம்சாசனம்
செய்முறை:
விரிப்பில் வடக்கு நோக்கி வஜ்ராசனத்தில் அமருங்கள். முழங்காலை சற்று அகலமாக பக்கவாட்டில் விரித்து, இரு கைகளையும் தரையில் ஊன்றவும். இரு கால்களையும் மெதுவாக பின்புறம் நீட்டுங்கள். இருகால்களின் பெருவிரல்களும் தரையில் படுமாறு இருக்கட்டும். இரு முழங்கைகளின் மேல் உடல்பாரத்தை நிலை நிறுத்தவும். அடுத்தபடியாக, உடலை 25 டிகிரி என்கிற அளவில், காலில் இருந்து தலை வரை நிறுத்தி, நிமிர்ந்து பார்க்க எத்தனியுங்கள்.
பயன்கள்:
ஆன்மிக குணம் மேலோங்கும். வாயுத்தொல்லை, தொந்தி, குடலிறக்கம், சிறுநீரககோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல் வராது. மாதவிடாய் பிரச்சினைகள் தீரும்.
Comments
Post a Comment