என்று இளமையுடன் இருக்க காலை
தூங்கி எழும் போதே இந்த புலியாசனத்தை 7 தடவை முதுகெலும்பை வளைத்து
செய்துவிட்டு கட்டிலில் இருந்து இறங்கினாலே போதுமானது.
இது முதுகெலும்புக்கு கஷ்டம் கொடுக்காமல் செய்யக்கூடிய ஆசனம், அதன் வளையும் தன்மையைக் கொண்டுதான் இளமை நீடிக்கும்.
Comments
Post a Comment