FKart PrmotionalBanners

கை சார்ந்த வர்மம்

கை சார்ந்த வர்மம்

மொழி பிறழ்கை வர்மம்: பக்கவாதம் வந்து செயலிழந்த கைகளை செயல் பட வைக்கும்.
கவுளிக் காலம்: ஜன்னியை கட்டுப் படுத்தும். உடல் சூட்டை சமப்படுத்தும்.
தட்சணைக் காலம்: இருதயத்திற்க்கு ஆற்றலை எடுத்து செல்லும்.
உள்ளங்கை வெள்ளை வர்மம்: நினைவாற்றலை அதிகப் படுத்தும். இடுப்பு பகுதிக்கு ஆற்றலை கொடுக்கும்.
மணி பந்த வர்மம்: கழுத்து வலியை போக்கும்.
சூடோத்ரீ வர்மம்: கட்டைவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் ஆற்றலை கொடுக்கும்.
தீத வர்மம்: மூட்டு சார்ந்த வலிகளையும், டென்னிஸ் எல்போவையும் சரி செய்யும்.
மூட்டு வர்மம்: கைகளுக்கு ஆற்றலை கொடுக்கும், உடல் சோர்வைப் போக்கும், எதிர்ப்பு சக்தியை உயர்த்தும்.
சவ்வு வர்மம்

Comments

Popular Posts