FKart PrmotionalBanners

நாவாயாசனம்

நாவாயாசனம்




செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி தலைவைத்து மல்லாந்து படுத்து, இரு கால்களையும் மேலே தூக்கவும். அதற்கு பிறகு தலை, தோள்பட்டையையும் மேலே தூக்கி, உடம்பை பிருஷ்டபாகத்தில் நிறுத்தவேண்டும். இரு உள்ளங்கைகளையும் கீழே வைத்த நிலையில், தோள்பட்டைக்கு இணையாக முழங்காலுக்கு வெளியே நீட்ட வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்து, மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பவும்.

பயன்கள்:

மல-ஜல பிரச்சினைகள் வராது. உடல் எடை குறையும். பரதநாட்டியம், சங்கீதம், உடற்பயிற்சியை விட, உடலில் பிராணசக்தியை அதிகரிக்கும் ஆற்றல், நாவாயாசனத்துக்கு உண்டு. தவிர, இது தனுராசனத்துக்கு மாற்று ஆசனமும்கூட!

Comments