உலகில் நீங்கள் எத்தனையாவது நபர்???
உலகின் சனத்தொகையில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதைத் துல்லியமாகக் கணித்துச்சொல்கிறது ஒரு இணையம். இங்கு
எமது பிறந்த திகதி, மாதம்,வருடம் என்பவற்றை முறையே கொடுத்தால் உடனடியாக
நீங்கள் உலகில் எத்தனையாவது நபர் என்பதைத் துல்லியமாகச் சொல்லிவிடுகின்றது,
இது ஐநாவின் உலகசனத்தொகைக் கணக்கெடுப்பை மையமாக வைத்து
கணிக்கப்படுகின்றதாக சொல்லப்படுகின்றது, உங்களுக்கும் நீங்கள் எத்தனையாவது
நபர் என தெரிய வேண்டுமா?
Comments
Post a Comment