அர்த்த உஸ்ட்டாசனம்
அர்த்த உஸ்ட்டாசனம்
செய்முறை:
விரிப்பில் வஜ்ராசன நிலையில் அமரவும். முழங்காலில் நின்று, சற்று பின்னால் குனியுங்கள். வலதுகையால் இடது குதிகாலை பிடித்து, உடலை சற்று பின்னோக்கி வளைக்கவும். தலைப்பகுதி இலகுவாக பின்னால் தொங்கட்டும். இடதுகையை `துதிக்கை போல' தலைக்கு மேல் கொண்டு போய், லேசாக வளையுங்கள். இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருந்து, பழைய நிலைக்கு வரவும்.
பயன்கள்:
இடுப்பு சுருங்கும். மார்பு பகுதி விரியும். முகம் பொலிவுபெறும்
Comments
Post a Comment