ஸ்ரீ ராம் சாலிசா MP3
ஸ்ரீ ராம் சாலிசா MP3
எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளின் திருவருளைப் பெற பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் மிகவும் எளிமையானது ராம நாமப் பாராயணம்தான் என்றால் மிகையில்லை. விஷ்ணு சகஸ்ரநாமத்தில், பரமசிவன் பார்வதியிடம், "இந்த ஆயிரம் நாமங்களையும் ஜபிக்க முடியாவிட் டாலும் ஒரு மனிதன் ராம நாமத்தைக் கூறினாலே,
(அதுவும் கீழ்க்கண்ட விஷ்ணு சஹஸ்ர நாம வாசகத்தைப் படித்தாலே)
விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் படித்த முழுப் பலனும் கிடைக்கும்' என்று கூறுகிறார்.
"ஸ்ரீ ராமராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தஸ்துல்யம் ராம நாம வரானனே'
என்பதே அது.
1. ஸ்ரீ ராம் சாலிசா MP3
2. ஸ்ரீ ராம் சாலிசா MP3
Comments
Post a Comment