அறிவு, ஆரோக்கியம் தரும் ஸ்லோகம்
அறிவு, ஆரோக்கியம் தரும் ஸ்லோகம்
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஸீ ர்ய ப்ரசோதயாத்
-
இது சூரியனுக்குரிய காயத்ரி மந்திரம். இதேபோல் ராமபிரான், ராவணனை வெற்றி
கொள்ள வேண்டுமானால் சூரிய பகவானைத் துதிக்க வேண்டும் என்று அகத்திய முனிவர்
உபதேசித்த ஸ்தோத்திரம்தான் ஆதித்ய ஹ்ருதயம். காயத்ரி மந்திரமும், ஆதித்ய
ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் கொடுக்க கூடியவை.
Comments
Post a Comment