FKart PrmotionalBanners

நவ கிரக பைரவர்களும் உப சக்திகளும்

நவ கிரக பைரவர்களும் உப சக்திகளும்

சூரியன் -----ஸ்வர்ணா கர்ஷன பைரவர் பைரவி
சந்திரன் ----கபால பைரவர் ----------இந்திராணி
செவ்வாய் -சண்ட பைரவர்---------- கௌமாரி
புதன் --------உன்மத்த பைரவர்--------வராகி
குரு ---------அசிதாங்க பைரவர்-------பிராமகி
சுக்கிரன் ----ருரு பைரவர்--------------மகேஸ்வரி
சனி ----------க்ரோதனபைரவர்--------வைஷ்ணவி
ராகு ----------சம்கார பைரவர்----------சண்டிகை
கேது ---------பீஷ்ண பைரவர்-----------சாமுண்டி

ஒம் ஸ்ரீ கால பைரவ ராய நமஹ:

தினமும் 11 முறை பாராயணம் செய்ய
சகலநன்மைகளும் கிடைக்கும்

பைரவ தியானம்:
ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம் ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும் லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம் திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம் ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .

பைரவ காயத்ரி:
ஒம் ஷ்வானத் வஜாய வித்மகே ! சூல ஹஸ்தாய தீமகீ !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!

Comments

Popular Posts