பண வரவு தரும் அனுமன் மந்திரம்-ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா

 
செல்வ வளம் தரும் மந்திரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ராமபிரானின் உதவியாளராகிய அனுமனும் ஒருவர். அவரது மந்திரங்களில் முக்கியம் என கருதுவதால் இந்த மந்திரத்தை வழங்கியுள்ளோம்.
ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா
- என்ற இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.
ஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய, பஞ்சமுகி
ஹனுமதே, லம்லம்லம்லம்
கைல ஸம்பத்கராயஸ்வாஹா.
- என்ற இந்த மந்திரத்தை வீட்டில் அல்லது அரச மரத்தடியில் அல்லது சீதாராமர் சன்னதியில் அமர்ந்து ஜபித்து வந்தால் செல்வ வளம் பெருகும்.

Comments

Popular posts from this blog

வெற்றி தரும் அரிய மந்திரம்

மஹாவராஹி மந்திரம்

சொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்