FKart PrmotionalBanners

சிறுநீரகக் கற்கள் கரைய சிறுநீர் எரிச்சல் சரியாக

சிறுநீரகக் கற்கள் கரைய சிறுநீர் எரிச்சல் சரியாக...!!!
வசம்பு .............. பத்து கிராம்
மிளகு .............. ஐந்து கிராம்
சீரகம் .............. ஐந்து கிராம்
சின்ன வெங்காயம் .............. பத்து கிராம்
புதினா .............. பத்து கிராம்
பனை வெல்லம் .............. பத்து கிராம்

நூறு மில்லி கொதிக்கும் நீரில் ஒவ்வொரு பொருளாகப் போட்டு நன்கு கொதி வந்ததும் அடுத்த பொருளைப் போட்டு கொதிக்க வைத்து இறுதியில் பனை வெல்லம் போட்டுக் கொதித்த பின் ஐம்பது மில்லி தீநீராக்கி இறக்கி வடிகட்டி காலை மற்றும் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்துக் குடித்துவர படிப் படியாக சிறுநீரகக் கற்கள் கரையும் சிறுநீர் எரிச்சல் சரியாகும்
தகவல் நன்றி:-திரு.பொன்.தங்கராஜ்

Comments