FKart PrmotionalBanners

ஆன்மீக தமிழ் புத்தங்கள்

வாசக அன்பர்களுக்கு வணக்கம். நமது வாசகர்
திரு. பிரவீன் ராம் அவர்கள், சில அபூர்வமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ்
புத்தகங்களை அனுப்பியிருந்தார். நமது வாசகர்களிடம் அவற்றை பகிர்ந்து
கொள்வதில் , பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நமது வாசகர்களுக்காக அனுப்பி வைத்த
திரு. பிரவீன் ராம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.




யாழ்ப்பாணத்தைச்
சேர்ந்த உயர்திரு . வரத பண்டிதர் அவர்களால் - சுமார் முன்னூறு
ஆண்டுகளுக்கு முன்னால் , எழுதப்பட்ட - பிள்ளையார் கதை என்னும் நூல்.



http://www.ziddu.com/download/16138245/XYZ.PDF.pdf.html




பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான , ஜோதிட ,
சாஸ்திரங்களில் வல்லுனராகிய சகாதேவர் திருவாய் மலர்ந்தருளிய - " பாச்சிகை
சாஸ்திரம் " - மூலமும் , உரையும் மற்றும் - தேவதா சக்கர தொடுகுறியும் -
அடங்கிய , புராதனமான நூல்.


http://www.ziddu.com/download/16138253/pasikaisastram.pdf.html




திருப்பதி மகிமைகள் - பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய புத்தகம்


http://www.ziddu.com/download/16138251/Thiruppathi-Makimai-in-Tamil.pdf.html




நம் வாசகர்கள் அனைவருக்கும், மிக
உபயோகமாக இருக்கும் - மிகுந்த சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள் அடங்கிய ,
தமிழ் விளக்கத்துடன் அடங்கிய நூல்


http://www.ziddu.com/download/16138259/mantrasveda.pdf.html




கோவில்களும், தெய்வீக முயற்சிகளும் - என்கிற அருமையான புத்தகம்.
தவற விடக் கூடாத அருமையான தகவல்கள், அடங்கிய புத்தகம்.


http://www.ziddu.com/download/16138263/koyilgalumtheivigamuraigalum.pdf.html




தவயோகி . தங்கராசன் அடிகளார் எழுதிய " ஆன்ம தரிசனம் " புத்தகம்.
யோகம்,
இயமம், தியானம் பற்றி எழுதப்பட்டுள்ள , இல்லறத்தில் இருப்பவர்களும் கடை
பிடிக்கத் தகுந்த முறையில் எழுதப்பட்டுள்ளது. தீவிர ஆன்ம தேடல்
இருப்பவர்களுக்கு - இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.


http://www.ziddu.com/download/16138266/Atma-Tharisanam-Tamil.pdf.html


சித்தகளை பூஜை செய்ய முறைப்படி செய்ய வேண்டிய துதிகள் :
http://www.ziddu.com/download/16138330/35700986-Sidhar-Puja-Tamil.pdf.html


மகான் காக புஜண்ட மகரிஷி ஆசி நூல் : (மிக அபூர்வமானது )


http://www.ziddu.com/download/16138332/50016836-Bujandar-Nool.pdf.html


http://www.ziddu.com/download/16138339/50016887-Bujandar-Nool1.pdf.html


http://www.ziddu.com/download/16138344/50017011-Bujandar-Nool2.pdf.html


இந்திரா சௌந்தர்ராஜன் தனது சித்தர்கள் ராஜ்ஜியத்தில் எழுதியுள்ள , சித்தர்கள் பற்றிய கட்டுரை.
- யாக்கோபு சித்தர் பற்றிய கட்டுரை


http://www.ziddu.com/download/16138274/59591897-Yagobu.pdf.html


பாம்பாட்டிச் சித்தர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com/download/16138316/50023291-Pambatti.pdf.html



போகர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com/download/16138327/50016640-Bhogar.pdf.html




கருவூர் சித்தர் பற்றிய சிறப்புக் கட்டுரை:
http://www.ziddu.com/download/16138321/50019729-Karuvurar.pdf.html






நாத வடிவிலே இறைவனை துதித்து , அவர் தரிசனம் பெற்ற - மகிமை மிக்க மகான்கள் வரிசையில் தியாகராஜர் பற்றிய சிறப்புக் கட்டுரை :


http://www.ziddu.com/download/16138279/59591754-Thiyagrrajar.pdf.html




மகிமை மிக்க மகான்கள் வரிசையில் - அன்னை ஸ்ரீ சாரதாதேவி பற்றிய சிறப்புக் கட்டுரை


http://www.ziddu.com/download/16138283/59589502-Sarathadevi.pdf.html


மகிமை மிக்க மகான் - ஸ்ரீ ராமானுஜர் பற்றிய சிறப்புக் கட்டுரை


http://www.ziddu.com/download/16138290/59589325-Ram-a-Nu-Jar.pdf.html


- சப்த ஸ்தானங்களில் , சில நூறு
கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏழு கோவில்களில் ஒரே நேரத்தில் தோன்றி
கும்பாபிசேகம் செய்த , மிக சக்தி வாய்ந்த - மாமுனிவர் கோடக நல்லூர்
சுந்தர சுவாமிகள் பற்றிய கட்டுரை


http://www.ziddu.com/download/16138294/51028705-Kodaga-Nallur-Swamigal.pdf.html




மகிமை மிக்க மகான்கள் வரிசையில் - பூஜ்ய ஸ்ரீ ராகவேந்திரர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com/download/16138299/50024601-Ragavendrar.pdf.html



ஆதி சங்கரர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com/download/16138329/50013252-Aathi-Shankarar.pdf.html


ஜைன மதத்தை தோற்றுவித்த - மகா வீரர் பற்றிய , அருமையான கட்டுரை தொகுப்பு :
http://www.ziddu.com/download/16138303/50022921-Ma-Ha-Veer.pdf.html
http://www.ziddu.com/download/16138268/ABC.PDF.pdf.html


புத்தரை பற்றிய சிறப்புக் கட்டுரை :

http://www.ziddu.com/download/16138324/50017043-Buthar.pdf.html


உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது , மொத்த புத்தகங்களையும், ஆழ்ந்து ,
பொறுமையுடன் படியுங்கள். உங்களுக்குத் தேவையான , பல தகவல்கள் இதில் அடங்கி
இருக்கின்றன.

இதைப் போல - வேறு ஏதேனும் சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய கட்டுரைகள் ,
உங்களில் யாரேனும் வைத்து இருந்தால், நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமே
!
http://usetamil.forumotion.com/t20157-with-download-option#ixzz1i7puLkEp

Comments

Popular Posts