விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும்.
ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும், அரச மரத்தை 7 முறை வலம்
வர வேண்டும்,மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும், நவக்கிரகங்களை 9
முறை வலம் வர வேண்டும்,சூரியனை 2 முறை வலம் வர வேண்டும், தோஷ
நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர
வேண்டும், கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான்
சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.
Comments
Post a Comment