FKart PrmotionalBanners

வாரியார் சுவாமி பொன் மொழிகள்

வாரியார் சுவாமி பொன் மொழிகள்

1. எல்லா உயிரும் ஈசன் கோயில்
2. மாசிலா மனமே ஈசன் கோயில்
3. பயிருக்கு முள்வேலி பணத்திற்கு தருமம்வேலி
4. நல்ல குணமுடைய மனைவியுடன் வாழ்தல் விமானத்தில் போவது போன்றது
5. ஏழைகளுக்காக உழை
6. நல்ல சிந்தனை
7. அன்னம், நெய், உப்பு போன்றவற்றை கையால் படையாதே
8. ஏழையின் உள்ளத்தில் இறைவனைப் பார்
9. யானையைப் போல் குளி
10. தேனீயைப் போல உழை
11.
உண்டு கெட்டது வயிறு
உண்ணாமல் கெட்டது உறவு
பார்த்துக் கெட்டது பிள்ளை
பாராமல் கெட்டது பயிறு
கேட்டுக் கெட்டது குடும்பம்
கேளாமல் கெட்டது கடன்.

Comments

Popular Posts